×

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிபதி பி.ஆர்.ராமன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

 

The post போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Madras High Court ,CHENNAI ,Chennai High Court ,Judge ,PR Raman ,Dinakaran ,
× RELATED அரசு விரைவு போக்குவரத்து கழக...